pudukkottai குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டிய போலீசாரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி நமது நிருபர் ஜூன் 6, 2019 போலீசாரைக் கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.